ஆறுதல்

மரண அறிவித்தல்

குணரத்தினம் கார்த்திகேசு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

குணரத்தினம் கார்த்திகேசு

Retired Asst Director of Agriculture , North - East Province , National Consultant UN / FAO - Sri Lanka

வயது 8822 மே, 1933 – 1 ஆகஸ்ட், 2021

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், அவுஸ்திரேலியா, கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் கார்த்திகேசு அவர்கள் 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு இராசம்மா தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கருணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேகா, சுரேந்திரா, பாலேந்திரா, சத்தியேந்திரா, கஜேந்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகுமார், நிக்கி, ஹேமலதா, ஹொங், சோபனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, ஞானேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கமலேஸ்வரி, மகேஸ்வரி மற்றும் சிவனேஸ்வரி, காலஞ்சென்ற சிவலிங்கம், லீலாநந்தேஸ்வரி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, ரெட்ணேஸ்வரி, காலஞ்சென்ற தனலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகலனும்,

Dr சரணியா, ஷோபியா, சரண், ரூபேஷ், ஆதேஷ், சொபியா, ரயன், சனந்தேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதிநிகழ்வில் மட்டுபடுத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே பங்கு கொள்ள முடியும்.எனவே Tributes வழியாகவும் உங்கள் கண்ணீரஞ்சலிகளை செலுத்தலாம்.

Mr Kunaratnam Karthigesu of Sydney Australia peacefully passed away at his residence, surrounded by his loving family on Sunday the 1st of August 2021.

He was the son of Late Karthigesu and Late Rasamma,

Son-in-law of Late Thambipillai and Late Thangaratnam.

Loving husband of Karuneswary.

Father of daughter Surega, sons Surenthira, Balendra, Sathiyendra and Kajendra.
Father-in-law of Sukumar, Nikki, Hemalatha, Hong and Shobana.
Loving brother of Late Maheswary, Gnaneshwary,
Brother-in-law of Late Ponnuthurai and Nadarajah, Late Kamaleswary, Late Maheswary, Sivaneswary, Late Sivalingam, Leelanantheswary, Late Thirunavukarasu, Ratneswary and Late Thanaluxumi.

He was the doting grandfather of Dr. Sharaniya, Shobiya, Sharon, Rubesh, Aadesh, Sophia, Ryan and Sananthesh.

A memorial service along with religious rituals and cremation will take place on Monday, 9th August 2021 from 9:00AM to 11:45AM (Sydney time) at Magnolia Chapel, Macquarie Park Cemetery and Crematorium, Cnr Delhi and Plassey Roads, North Ryde NSW 2113. The service will be conducted by adhering to the current NSW Covid-19 restrictions, limited to immediate family members.

This notice is provided for all family and friends.

Funeral live streaming link: Click Here
Pin number : 3365

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 1 ஆகஸ்ட், 20211st Year Remembranceஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.