மரண அறிவித்தல்

குணரத்தினம் சிவனேஸ்வரி
வயது 67
- பிறந்த இடம்
- இளவாலை மாரீசன்கூடல்
- வாழ்ந்த இடம்
- கந்தர்மடம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலை மாரிசன்கூடலைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் அரசடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் சிவனேஸ்வரி அவர்கள் 13-06-2019 வியாழக்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வையித்திலிங்கம் பூபதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ராசரத்தினம் பகவதி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மிலா, தனுஷா(பற்றீசியன் தொழில் பயிற்சி நிறுவனம்- IIS City Campus கணணி ஆசிரியர்), கஜரூபன்(Mercantile பாதுகாப்பு உத்தியோகத்தர்- வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரலிங்கம்(கர்கிடங்கு ஆலய பூசகர்) அவர்களின் அன்பு மாமியாரும்,
நாகேஸ்வரி, நாகராஜா, சிவசிதம்பரம், ஈஸ்வரி(கனடா), இந்திரன்(கனடா), சத்தியா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கந்தசாமி - கோணேஸ்வரி(கனடா), சறோயினிதேவி - குமாரசிங்கம்(சிங்கம்ஸ் ரெக்ஸ்ரைல்- கொழும்பு, சண்முகானந்த ரெக்ஸ்ரைல்- யாழ்ப்பாணம்), லலிதாதேவி - சிறிகாந்தன்(சுவிஸ்), காலஞ்சென்ற இராயசிங்கம் மற்றும் நிர்மலாதேவி, வைத்திலிங்கம், மனோராணி, ஜெகதாம்பிகை, நாகேஸ்வரி - ஜீவாகரன், காலஞ்சென்ற சத்தியசீலன்(றஞ்சன் டிராவல்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

