ஆறுதல்

மரண அறிவித்தல்

குணரத்தினம் யோகம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

குணரத்தினம் யோகம்மா

வயது 941 மே, 1926 – 3 டிசம்பர், 2020

பிறந்த இடம்
இணுவில் மேற்கு
வாழ்ந்த இடம்
கொழும்பு, Montreal

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் யோகம்மா அவர்கள் 03-12-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லர் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற குணரத்தினம்(முன்னாள் கலாவதி கபே மன்னார் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கலாவதி(Montreal), சீலாவதி(ஜேர்மனி), காலஞ்சென்ற லோகநாதன்(Montreal), யோகநாதன்(மலர் ஸ்ரோர் மன்னார்), புஷ்பலதா(கந்தர்மடம்), குணநாதன்(Montreal) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிவபாலசிங்கம், தர்மராஜா, ஞானரூபி, அன்பரசி, பாலகிருஷ்ணன், கலைவாணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சரவணபவன், சந்திரவதனி, சாதனா, மாதினி, சிவதர்சினி, தயாநிதி, தீபா, பிரதீப், பிரசன்னா, பிரீத்தா, அபிராம், ரஜகுலன், லோஜனா, கிருசனா, காண்டீபன், தேனுஜா, குலாசிகா, அபிஷேக், குனேசிகா ஆகியோரின் பேத்தியும்,

துவாரகா, சஞ்சீவ், சஞ்சிதா, கிருஷ்ணவி, ரிஷிகேஸ், ஜானுஜன், ஜசிந்தா, ஜனுசா, கங்காசுதந்தரி, சாயிலகரி, பாலசுயம்வரி, ராம்ஜித், ரோஜித், அர்ச்சிதா, ஆரன், ஆருசன், ஆதிரை ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 2 ஜனவரி, 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.