மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குணசேகரம் சாந்தகுமாரி
வயது 5820 ஆகஸ்ட், 1957 – 18 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- களுவாஞ்சிக்குடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பட்டிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட குணசேகரம் சாந்தகுமாரி அவர்கள் 18-07-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சண்முகம் சரசுவதி தம்பதிகளின் அன்பு மகளும், வல்லிபுரம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணசேகரம்(உரிமையாளர்- ஸ்ரீ முருகன் ஸ்ரோர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கார்த்திகா, காயத்திரி, கௌசிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செந்துராசா, உதயராசா, நேசராசா, வசந்தராசா, உதயராணி, சாந்தரூபி, ஆனந்தராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிர்மல், சுபாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கவிஷா அவர்களின் அன்பு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 513/20,
லயன்ஸ் வீதி,
மட்டக்களப்பு.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

