மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குணசிங்கம் ரெத்தினபூபதி
வயது 7110 மே, 1949 – 25 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- புதுக்குளம்
- வாழ்ந்த இடம்
- Hayes
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் கோவிற்குளம் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குணசிங்கம் ரெத்தினபூபதி அவர்கள் 25-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துக்குமார், சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வமலர், இரத்தினகுமார்(வவா), தமிழ்செல்வி, கலைசெல்வி, கலையரசி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அமிர்தலிங்கம், கற்பகம், ராமநாதன், சிவகுருநாதன், சிவராசபூபதி, குருதேவி, ஜெகநாதன், சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லிங்கநாதன், கீர்த்தி, தவபாலசிங்கம், சிவனேஸ்வரன், சந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற தனலட்சுமி அவர்களின் அன்பு மைத்துனியும்,
சிவபாக்கியம், வீரசிங்கம், அன்னலட்சுமி, ராசலட்சுமி, இளசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கயனிதி, ஜெனனி, மகிசா, அகிம்சா, Dr. சஜிந், சகானா, அஸ்வின், நர்மிதா, கிருஷன், றியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சாய்ரா, சியாரா, சீதா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

