1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
குணவதிஅம்மாள் ரங்கநாதன்
வயது 864 பிப்ரவரி, 1935 – 14 ஜூலை, 2021
- பிறந்த இடம்
- Urumpirai
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Perivale ஐ வதிவிடமாகவும் கொண்ட குணவதிஅம்மாள் ரங்கநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காதவழி தூரமெல்லாம்கால் கடுக்க நடந்தாலும்
தேடாத இடமெல்லாம் தேடி நாம்
திரிந்தாலும் காணவில்லை
உங்களை போல துணை தனை!
அன்போடு பாசத்தையும் எமக்களித்து
நான் தான் என்று பண்புடனே
நிமிர்ந்து நின்று எம்மை
நேசத்துடன் கட்டியணைத்து
நல்வழி காட்டிய எங்கள் அம்மாவே
நீங்கள் மறைந்து பன்னிருதிங்கள் ஆனால் என்ன?
எம்மை விட்டு நினைவுகள்
என்றுமே மறந்து விடப்போவதில்லை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல
இறைவனை பிராத்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

