ஆறுதல்

மரண அறிவித்தல்

குப்புசாமி சுப்ராயம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

குப்புசாமி சுப்ராயம்

முன்னாள் பெரிய கணக்குப்பிள்ளை உணுகல- கீழ்ப்பிரிவு

வயது 9322 ஜூலை, 1925 – 11 ஜூலை, 2019

பிறந்த இடம்
மாத்தளை
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மாத்தளை உணுகலயைப் பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட குப்புசாமி சுப்ராயம் அவர்கள் 11-07-2019 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி குப்புசாமி தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,

காலஞ்சென்ற தெய்வானை அம்மாள் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ராஜகுமாரி, சரோஜா மலர்(கொழும்பு), காலஞ்சென்ற மல்லிகா சுந்தரி, பஞ்சவர்ணம்(கொழும்பு), திரவியராஜ்(ராஜ்- Standard Mortgage-Canada) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குமாரவேல், செல்வராஜ், காலஞ்சென்றவர்களான முத்தையா, ஜெயபாலசிங்கம் மற்றும் ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மேகலா, தேவி, பாவனி, ஜெயஸ்ரீ, யோகராணி, பிரகாஷ், சாந்தி, விஜயகுமாரி, கவிதா, ராணி, விக்னேஸ்வரன்(பிரான்ஸ்), ஜெயபிரபா(லண்டன்), வனிதா, துஷானி(ஸ்ரீ பரதஷேஷ்திரா நாட்டிய கல்லூரி- கொழும்பு), சுஜர்னி, நிதுஷா, நிஷாந்தன், வினுஷா(கனடா), விதுர்ஷனா(கனடா), விஷ்ணா(கனடா) ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,

தயாளன், மகேந்திரன், மோகனகிருஸ்ணன், செல்வகுமார், பிரதாப், சுஜன், சத்தியசீலன், ஜெயகாந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,

தர்ஷிகா, தர்ஷன், சதுர்ஷிகா, துவாரகன், துஷ்யந்தன், தியோகன், யோகதிலுக்‌ஷன், யதிஷ்வர், சஜித்வர், திருக்‌ஷா, ரிஷிகன், ஆர்த்திகன், தனுஷ்வர், தஸ்வினா, ஹம்சினி, ஆதன்(லண்டன்), வியங்கா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கொழும்பு பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று , பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.