மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராசா குரு
வயது 5817 மே, 1961 – 23 மே, 2019
- பிறந்த இடம்
- சுழிபுரம்
- வாழ்ந்த இடம்
- La Courneuve
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா குரு அவர்கள் 23-05-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவலோகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
அபிராமி- ராசன், அஷ்வினி, அமலா, சிவகுகன், நடேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தேவியம்மா- கதிர்காமநாதன் மற்றும் பரமேஷ்வரி- துரைராஜசிங்கம்(இலங்கை), குணேஷ்வரி- ஐயாத்துரை(இலங்கை), யோகராணி- தவராசவேல்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அம்பலவாணர்- தவமணிதேவி, மனோராணி(இலங்கை), மங்களநாயகி, காலஞ்சென்ற சித்திரம்(பிரான்ஸ்), குலசூரியர்- புஷ்பமாலா(பிரான்ஸ்), செல்வநாயகி- நாகேந்ரராசா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

