மரண அறிவித்தல்

குருநாதன் கமலாதேவி
வயது 68
- பிறந்த இடம்
- மந்துவில்
- வாழ்ந்த இடம்
- மந்துவில், மிருசுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தென்மராட்சி மந்துவிலைப் பிறப்பிடமாகவும், படித்த மகளிர் குடியேற்றத்திட்டம் மிருசுவிலை வதிவிடமாகவும் கொண்ட குருநாதன் கமலாதேவி அவர்கள் 08-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற முத்தையா குருநாதன்(புகைப்படப்பிடிப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜயகாந்தன்(பிரான்ஸ்), பிரதீபா(பிரான்ஸ்), பிரவீணா(இலங்கை), ஜயரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தங்கம்மா, கனகம்மா, நல்லம்மா, தவமணி, அமிர்தலிங்கம், றஞ்சிதமலர், தர்மலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பகீரதி, இராஜேஸ்வரன், லோகதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிதுசா, சஜானா, தர்சயன், அக்சயா, மித்ரா, சாயீஷ், அபிமன்யு, ஆதிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைப்பெற்று, பின்னர் படித்தமகளிர் குடியேற்றத்திட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live streaming Link: Click Here
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

