மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குருபரன் கந்தசாமி
வயது 5616 மார்ச், 1964 – 24 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- தொண்டைமானாறு, சிட்னி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். தொண்டைமானாறு, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குருபரன் கந்தசாமி அவர்கள் 24-08-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சிவகாமி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
குகன், குமரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற குகன், கடம்பன்(கனடா), சுதிதேவி(ஜேர்மனி), ஓம்காரன்(சிட்னி), சித்திதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

