ஆறுதல்

மரண அறிவித்தல்

குருசு சாமிநாதர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

குருசு சாமிநாதர்

19 அக்டோபர், 2016

பிறந்த இடம்
நேரியகுளம்
வாழ்ந்த இடம்
வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வவுனியா நேரியகுளத்தைப் பிறப்பிடமாகவும், இல. 257 வீரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குருசு சாமிநாதர் அவர்கள் 19-10-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குருசு, சந்தாள் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கொன்ஸ்ரனஸ்(ருக்குமணி- ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்புக் கணவரும்,

மரியநாயகி(ஆசிரியை வவுனியா C.C.T.M.S), சுமதி, மேரிஸ்ரெலா(கனடா), யேசுரெட்ணம்(அபிவிருத்தி உத்தியோகத்தர்- இந்துக்கல்லூரி கோவில்குளம் வவுனியா), யேசுதாசன்(ஆசிரியர்- வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலகுமார்(பிரதம கணக்காளர் - மாவட்டச்செயலகம் வவுனியா), காலஞ்சென்ற சண்முகராசா, எபிரகாம்(கனடா), கேதீஸ்வாரி(ஆசிரியை - வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்), அருள்வதனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற வஸ்வதியாம்பிள்ளை, காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை, மரியாம்பிள்ளை, அந்தோனியாப்பிள்ளை, காலஞ்சென்ற ஆசைப்பிள்ளை, ஐயாத்துரை(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஞானம்மா, காலஞ்சென்ற விக்ரோரியா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சரண்யா சுதன்(அவுஸ்திரேலியா), சனுஜா(பல்கலைக்கழகம்- யாழ்ப்பாணம்), அனு(பல்கலைக்கழகம்- யாழ்ப்பாணம்), கிருசாந்(சிலிட் மாலபே), செந்தூரன், சுகனியா(மருத்துவபீடம் கொழும்பு), சசிகரன், பிரியங்கா, விதுசாலினி, சர்மிகா, யோசுவா, நட்ராசா ஆகியோரின் அன்புப் பேரனும்,

மகஸ்வின் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 20-10-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் பெரியநொச்சிக்குளம் புனிதகப்பலேந்தி மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பெரிய நொச்சிக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.