மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குருசு செபமாலை
முன்னாள் அலுவலக ஊழியர் யாழ் மாவட்ட தேர்தல் அலுவலக பதிவாளர் திணைக்களம்
வயது 7416 ஜூலை, 1947 – 27 ஜூன், 2022
- பிறந்த இடம்
- நேரியகுளம்
- வாழ்ந்த இடம்
- நேரியகுளம், Gurunagar, Chelles
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா நேரியகுளத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். குருநகர், பிரான்ஸ் Chelles ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குருசு செபமாலை அவர்கள் 27-06-2022 திங்கட்கிழமை அன்று குருநகரில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குருசு சந்தாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செபமாலை உத்தரியம்(நேசம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரிய சலோமை(அரியமலர்) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரான்ஸை சேர்ந்த வத்சன்(சாந்தன்), ஜோஜினி(சாதனா), அன்டனிடா(சுபா), மேரி அஞ்சலினா(சிந்து), லிஷி அல்பேட்டா(நிஷா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பஸ்டியான் பிள்ளை, செபஸ்டியான் பிள்ளை, மரியாம்பிள்ளை, சாமிநாதன், அந்தோனியாபிள்ளை, ஆசைப்பிள்ளை, ஞானம்மா, விக்டோரியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பற்றிசியா, கிருபா, ரவி, ஜேமிசன், அருண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான றோசை, யாக்கோவா மற்றும் தங்கம் காலஞ்சென்றவர்களான றுக்குமணி, சூசையப்பு மற்றும் ரோகிணி, கமலசேகரம், சின்னையாப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தேவதாசன்(அரியம்- முன்னாள் சுங்க திணைக்கள அதிகாரி, கொழும்பு) மற்றும் நிர்மலா, அரசன், நேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
எமல்டா, கனகராசா, காலஞ்சென்ற அழகம்மா மற்றும் டெய்சிராணி ஆகியோரின் சகலனும்,
பிரான்ஸை சேர்ந்த றொக்சன், ஸ்ரெலினா, அபிசனா, ஜெறிசன், ஆரோன், சரோனா, சர்மினா ஆன்சியா, பிரான்சியா, ஜெரோன், ஷரோன், அனயா, மெல்ரோன் அரிஷ்க்கா , அக்ஷிதா, ஆதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-07-2022 சனிக்கிழமை அன்று மு.ப 9:00 மணியளவில் குருநகரில் வைக்கப்பட்டுள்ள அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு பி.ப 03:00 மணியளவில் வவுனியா நேரியகுளம் கப்பலேந்திய தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பி.ப 05:00 மணியளவில் வீரபுரம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
இல, 6 avenue,
salomon,de caus chelles 77500.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

