3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
குட்டிப்பிள்ளை தர்மலிங்கம்
வயது 826 ஜூலை, 1933 – 7 மே, 2016
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- முல்லைத்தீவு, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த குட்டிப்பிள்ளை தர்மலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் ஆலயமாய்
பாசத்தின் பிறப்பிடமாய்
தாலாட்டும் அன்னையாய்
சீராட்டும் தந்தையாய்
அழியாத கோலமாய் என்றும்
எங்கள் உணர்வில் கலந்த
நினைவாய் நீங்கள்
வாழ்ந்த நாட்களை என்றும்
வசந்தமாய் தந்தவரே
காலங்கள் கடந்து பிரிந்தாலும்
இங்கே நீங்கள் இல்லை என
ஊர் சொன்னது ஆனால்
முப்பொழுதும் உங்கள் கற்பனையில்
எங்கள் இதயம் துடிக்கிறது
உதடுகள் மட்டும் சிரிக்க
உள்ளங்கள் அழுகிறது
என்றும் எப்பொழுதும் உங்கள் நினைவில்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

