மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குட்டிப்பிள்ளை அசோகராஜா
RETIRED MAINTENANCE MANAGER- LANKA CEMENT LTD
வயது 678 அக்டோபர், 1948 – 19 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், யாழ். 3ம் குறுக்குத்தெரு, கொழும்பு, மலேசியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குட்டிப்பிள்ளை அசோகராஜா அவர்கள் 19-02-2016 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டிப்பிள்ளை கமலாதேவி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராசையா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,
ரகுராம் அவர்களின் அருமைத் தந்தையும்,
காலஞ்சென்ற தவமணிதேவி, இராஜகோபால் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற ஜானகி, இராமச்சந்திரன், காலஞ்சென்ற மகேஸ்வரன், காலஞ்சென்ற பாலச்சந்திரன், ஜெயராஜா, தேவகி(ரமணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

