2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
குட்டிப்பிள்ளை நாகலிங்கம்
வயது 8020 டிசம்பர், 1928 – 15 பிப்ரவரி, 2009
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- உருத்திரபுரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட குட்டிப்பிள்ளை நாகலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
மகிழ்வுடன் எனை மணம்புரிந்து
அன்புடன் என்னை ஆதரித்த
என் அன்புத் தெய்வமே
என்னைத் தனியே பரிதவிக்கவிட்டு
நீவிர் எமனுலகம் சென்றதேனோ?
ஏங்கி நானும் வாழுகின்றேன்
எந்நாளும் உமை எண்ணியே
எண்மர் எம்மை மகவாய்ப் பெற்று
எழுத்தறிவித்து எழிலாய் எமை
வாழ்வித்து அகமகிழ்ந்துரித்த
உமை அகவை எண்பதிலேயே
காலனவன் எமைவிட்டு
அவசரமாய் அழைத்துவிட்டதேனோ
எத்தனை ஆண்டுகள் சென்றிடினும்
தங்கள் நினைவோடு என்றும்
நாங்கள் நிறைவோடு வாழ்ந்திருப்போம்
— தங்கள் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

