மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கைலாயபிள்ளை குமாரவேல்
வயது 868 ஏப்ரல், 1934 – 31 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- வடலியடைப்பு, அளவெட்டி, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு, அளவெட்டி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கைலாயபிள்ளை குமாரவேல் அவர்கள் 31-10-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கைலாயபிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயாத்துரை, ரோகினியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கோசலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற ஜெகநாதன், மகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
முருகவேல், சிவகுமார், சிவகாமசுந்தரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மாலா, ராதிகா, ரமேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோகசுந்தரம், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மீரா, ரமணி, ஓவியன், நிடியன், பாரி, ஔவை, ஏகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

