ஆறுதல்

மரண அறிவித்தல்

சடாட்சரம் இலட்சுமணன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சடாட்சரம் இலட்சுமணன்

வயது 5212 டிசம்பர், 1966 – 4 நவம்பர், 2019

பிறந்த இடம்
மாதகல்
வாழ்ந்த இடம்
Margate, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Kent, Margate ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சடாட்சரம் இலட்சுமணன் அவர்கள் 04-11-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வினாயகமூர்த்தி, ஆச்சிமுத்து தம்பதிகள், தாமோதரம்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சடாட்சரம், காலஞ்சென்ற சிவலட்சணம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற அப்புத்துரை, அன்ன புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரசேகரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுலக்சன், சுகிதா, சுமணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுஜிதா அவர்களின் அன்பு மாமனாரும்,

இலட்சுமணசேகர், இலட்சுமணதாசன், கனகலட்சுமி, காலஞ்சென்ற செல்வலட்சுமி, குகதாசன்(பிரபு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணரட்ணம், இராகினி, தர்சினி, அபராஜிதாசயினம்மா, இரஞ்சிதமலர், துரைரட்ணம், காலஞ்சென்றவர்களான சந்திரகாந்தா, சந்திரபோஸ் மற்றும் சந்திரகலா, குணபாலசிங்கம், சந்திரகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 3 டிசம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.