ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

லஜினி விக்கினேஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

லஜினி விக்கினேஸ்வரன்

வயது 404 ஆகஸ்ட், 1980 – 24 ஜூலை, 2021

பிறந்த இடம்
புங்குடுதீவு 8ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு 8ம் வட்டாரம், பிரான்ஸ், Ontario

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு மடத்துவெளி 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario, பிரான்ஸ் Savings-Le Temple ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லஜினி விக்கினேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று அகன்று போனதே!
அழுகை இன்னும் மாறவில்லையே!
என்றும் எங்கள் நெஞ்சில் நீங்காது வாழ்கின்றீர்களே!

நித்தமும் நிஜமாய் என் அருகில்
உலவி வந்த என்னருமை துனைவியே!
மணவறையில் கைப்பிடித்த நாள் முதல்
வாழ்விலும், தாழ்விலும், இன்பத்திலும், துன்பத்திலும்
இணைபிரியாது வாழ்ந்தோம்,
என் மீது அன்பைச் சொரிந்தீர்கள்,
பிள்ளைகள் மீது பாசத்தை வளத்தீர்கள்,
ஏன் எம்மைவிட்டு சென்றீர்கள்?
தீராத கவலையுடன் வாழ்கிறோம்.

சொந்த இனம் சுற்றம் குடும்பம்
எல்லோரையும் விட்டு எங்கு சென்றீர்கள்,
நாம் எல்லோரும் கதறுகின்றோம்,

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 24 ஜூலை, 2021மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.