ஆறுதல்

மரண அறிவித்தல்

லக்கிஷன் நிரஞ்சன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

லக்கிஷன் நிரஞ்சன்

வயது 59 நவம்பர், 2010 – 3 டிசம்பர், 2015

பிறந்த இடம்
London
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட லக்கிஷன் நிரஞ்சன் அவர்கள் 03-12-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ராமச்சந்திரன்(இளைப்பாறிய முகாமையாளர் - Bank of Ceylon), பவளம் தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான தருமரத்தினம் நாகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சாவகச்சேரியைச் சேர்ந்த நிரஞ்சன்(லண்டன்), விநோதினி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மகனும்,

நிவிஷன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

சுரேந்திரன், சுபாஜினி, செல்வமோகன், ரோகினி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

சுதர்சினி, குமார், கோடீஸ்வரன், பாஷினி ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஆரணி, அபிராம். சிறீராம், விஷ்ணுராம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சுகன்யா, சுஜி, பூமிகா, பிருத்திகா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.