ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு25 செப்டம்பர், 1932
இறப்பு6 ஜனவரி, 2019
இலட்சுமி இராசையா அவர்களின் படம்

இலட்சுமி இராசையா

வயது 86

பிறந்த இடம்: புங்குடுதீவு 7ம் வட்டாரம்வாழ்ந்த இடம்: கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமி இராசையா அவர்கள் 06-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நரசிங்கம், முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசையா (வர்த்தகர்- சுன்னாகம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

பேரம்பலம்(கனடா), காலஞ்சென்ற மனோன்மணி, மனோராணி(கனடா), காலஞ்சென்ற பேரின்பநாதன்(ஜெர்மனி), மனோரஞ்சிதம்(பிரான்ஸ்), நாகேஸ்வரி(பிரான்ஸ்), குகநாதன்(இந்திரன், வர்ததகர்- இலங்கை), தங்கேஸ்வரி(இலங்கை) , கோகிலநாதன்(டென்மார்க்), காலஞ்சென்ற கமலநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சந்திராலெட்சுமி, காலஞ்சென்ற கனகலிங்கம், அமிர்தலிங்கம், லோகேஸ்வரநாயகி, நல்லையா, முத்துலிங்கம், காலஞ்சென்ற விஜி, றமா, காலஞ்சென்ற சரவணபவான், மரியா அகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அரியபுத்திரர், நாகம்மா, சின்னக்கிளி, திருநாவுக்கரசு, சபாரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நேசம்மா, காலஞ்சென்றவர்களான குமாரசாமி, நடராஜா, சரஸ்வதி, மற்றும் அன்னலட்சுமி, காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, ஐயம்பிள்ளை, சின்னம்மா, செல்லையா, ஆச்சிமுத்து, சிவகொழுந்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுபேசன் - கோபினா, சசிகுமார் - நிதர்சினி, பிறேம்குமார், கம்ஷா, கிருபானந்தன் - கலைவதனி, பகீரதன் - கமலினி, அருள்தரன் - கமலலோஜினி, கமலதாசன் - லுதர்சினி, கயவதனன் - சங்கீதா, கரன் - ஸ்ரெவானி, கண்ணன் - தனுஷா, ரபீஸ், அனோஸ், சதீசன் - சத்தியா, தயாபரதாஸ், துவாரகன், சிந்துஜா, ராகவன்- பிரியதர்சினி, லக்சனா, சிறீ - சசிகலா, ரஜீவன்- தர்சியா, சஞ்ஜீவன், விதுர்சன், சபேசன், திவாகன் - ராதிகா, திலக்சன், தர்சன், மிதுனன், மதுசன், ரவி - நிலோயினி, அஜந்தன் - சுவஸ்திகா, கீர்த்தீபன், டயானா, கிருசாந், அனுசுபி, அமேலியா, யோக்கிம், கொஸ்ரோவ், விக்ரர் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நிவேஸ், கிரோஸ், லரிசா, ரிசா, துர்க்கா, அய்ஷா, சசானா, சபிதா, சயித், அபிசா, அஜிந்த், அஷ்மிதா, விபிசா, நவீன், சகீசா, அனிரா, அபிகா, அஞ்சலி, லியோன், கரிஸ், அனிஸ், யாத்ரா, டிலன், பவிஷா, அக்சிதா, அவிநிசா, அனிஸ்கா, தீரன், ரோகித், அஜந்திகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 25 டிசம்பர், 20191ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.