மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லலிதா நித்தியானந்தன்
வயது 5028 பிப்ரவரி, 1968 – 29 நவம்பர், 2018
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட லலிதா நித்தியானந்தன் அவர்கள் 29-11-2018 வியாழக்கிழமை அன்று ஜெர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான புஸ்பராசலிங்கம் செல்வமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கெங்காதரம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நித்தியானந்தன்(ஜெர்மனி) அவர்களின் அன்பு மனைவியும்,
கெளசல்யா, கேசவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மன்மதராஜா, ராதா சிவஞானசுந்தரம், வனிதா சுரேதன், புஸ்பா அமுதசோதி, கிரயா, பத்மராஜன், சுகிர்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலசுப்பிரமணியம், கெங்காதேவி, கமலாதேவி, குமாரசாமி, சிறிதரன், யோகாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

