மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லலிதாம்பிகை இராஜேந்திரன்
வயது 7113 ஜூலை, 1947 – 23 மே, 2019
- பிறந்த இடம்
- சுருவில்
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்துறை சுருவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட லலிதாம்பிகை இராஜேந்திரன் அவர்கள் 23-05-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ராசா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலாயுதம், மீனாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சஜேந்திரன், சுகந்தியா, சிவசுகி, சுதேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தணிகாசலம், காலஞ்சென்ற மகாலிங்கம், செல்வராசா, யோகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தயாநிதி, வடிவாம்பிகை, நாகேஷ்வரி, காலஞ்சென்ற பாலசந்திரன் மற்றும் விசாலாட்ச்சி, ஆனந்தநாயகி, தெய்வேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கலைப்பிரியா, நந்தகுமார், யசோகுமார், ராஜி ஆகியோரின் அருமை மாமியாரும்,
லக்ஷிகா, ஷஷ்மியா, ரிஷாந், அபிஷா, கனிஷ்கா, மிஷ்கா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் மகிந்த மலர்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 02:30 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

