மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லங்காதேவி மகேந்திரராஜா
Teacher- TDSB
வயது 5715 பிப்ரவரி, 1960 – 25 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- குரும்பசிட்டி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட லங்காதேவி மகேந்திரராஜா அவர்கள் 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனோரஞ்சிதன் மனோன்மணி (குரும்பசிட்டி) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற Dr. மாணிக்கம், இராசம்மா(வதிரி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகேந்திரராஜா(Senior Financial Analyst- Durham Region) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சாரதாதேவி(Retired Teacher), பாரதாதேவி(Retired Teacher), கதாதரன்(இலங்கை), நரேந்திரன்(லண்டன்), சிறீதரன்(Retd. Judge- இலங்கை), சுபத்திராதேவி(இலங்கை), கலைவாணிதேவி(கனடா), மனோகரன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நடராஜா(இலங்கை), சொர்ணராஜசிங்கம்(இலங்கை), செல்வராணி(இலங்கை), சந்திரா(லண்டன்), வளர்மதி(இலங்கை), திருச்செல்வம்(இலங்கை), ராஜேந்திரம்(கனடா), பவானி(கனடா), Dr. தவராஜா, சாந்தாதேவி(லண்டன்), யோகராஜா, செல்வராணி(லண்டன்), கலைச்செல்வி நேசநாதன்(இலங்கை), கலைவாணி அன்பழகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாளினி, பாமினி, மனோரஜீவ், சாமினி, றதி, றஜி, றஜித், றனு(Lawyer), காலஞ்சென்ற றபீனா, றாகுலன்(Engineer), றக்ஷா, பிரதீஸ், சர்மினி, சஹானா ஆகியோரின் அன்பு மாமியும்,
றஞ்சித்(Engineer), றமணன், Dr.றஸ்மி, Dr.கணாதீபன், கணநீசன்(Engineer), றஜீன், பிரவீன், Dr.மேனகா, மீரா(Dentist), நிமலேஷ், விமலேஷ் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

