ஆறுதல்

மரண அறிவித்தல்

லாசரஸ்பிள்ளை விற்றின் சிங்கராயர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

லாசரஸ்பிள்ளை விற்றின் சிங்கராயர்

ஸ்தாபக தலைவர்- City Medicals & City Medical Care(PVT) Ltd- Jaffna

வயது 7726 டிசம்பர், 1940 – 8 அக்டோபர், 2018

பிறந்த இடம்
ஊர்காவற்துறை
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஊர்காவற்துறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட லாசரஸ்பிள்ளை விற்றின் சிங்கராயர் அவர்கள் 08-10-2018 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், திரு.திருமதி. லாசரஸ்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி. இராசநாயகம்(City Cigar) தம்பதிகளின் அருமை மருமகனும்,

மரினா வனித்தா அவர்களின் அன்புக் கணவரும்,

லொயிட் பிரீமன்(Prince Jewelry- ஐக்கிய அமெரிக்கா), எரிக் நியுமன், செரில் பிரேமிளா, பிரோமி சிவந்தினி, கிங்ஸ்ரன் ரொசான் ஆகியோரின் அருமைத் தந்தையும்,

கமிலஸ் செல்வரட்ணம் காலஞ்சென்ற லோரா செல்வநாயகம், வினித்தியா மரியநாயகம், காலஞ்சென்ற அருள் சேவியர் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

லூர்து அன்ரனிற்றா, டொரீன் செரீனா, ஜோசப் மெல்வின், ரஜினிகாந்த் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கேட்ரூட், காலஞ்சென்ற செல்வநாயகம், மரியநாயகம், ராஜேல் மரியநாயகம் (City Cigar), பிரிஜெட் அம்பிகா, ஜோன் நிக்கலஸ், காலஞ்சென்றவர்களான தன்னாயகம், கிருபைநாயகம், மற்றும் சுமித்திரா ஜெரி ஆகியோரின் அருமை மைத்துனரும்,

டிலினி டப்னி, டல்ரீன் தானியா, எவரோன், அஸ்வேத்தா, கிறிஸ்ரீன் கெல்சியா, அலிசியா அஸ்மிக்கா, ரயன் கிப்சன், ரேனாட் ரோகித்காந்த், சோன் ஹரிசன் ஆகியோரின் அருமைப்பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11-10-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 03.00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.72, நந்தன கார்டன்ஸ்,
பம்பலப்பிட்டி,
கொழும்பு – 04.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.