மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லாசறுப்பிள்ளை சவிரிமுத்து
வயது 9212 நவம்பர், 1924 – 27 ஜூன், 2017
- பிறந்த இடம்
- சுருவில்
- வாழ்ந்த இடம்
- சுருவில், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி, சுருவில், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லாசறுப்பிள்ளை சவிரிமுத்து அவர்கள் 27-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான லாசறுப்பிள்ளை மரியப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
எலிசபெத்(பேபி) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற அன்ரன், நேசன்(வலன்ரைன்- லண்டன்), ஹில்டா(கனடா), ஜயந்தினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஜோசப், இமெல்டா, மற்றும் சிசிலியா(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றஞ்சனா, கொட்பிறி, ஜெஸ்லி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், தம்பிராசா, மற்றும் யாகப்பு(யாழ்ப்பாணம்), ரூபி(டென்மார்க்), அருட்சகோதரி ஹேமன் ஜோசப்(இளவாலை), தங்கராசா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்ரெபான், டெஸ்மன், ஜெய்டன், கனிஷியா டெனிஸ், ஸ்ரெபி, செஹினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

