மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இலட்சுமணன் சுவிகரன்
18 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- கைதடி தெற்கு
- வாழ்ந்த இடம்
- இத்தாலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Reggio Emilia ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமணன் சுவிகரன் அவர்கள் 18-07-2016 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், இலட்சுமணன் இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
சுரேந்திரன்(இலங்கை), சுவாதினி(இத்தாலி), சுகந்தினி(இலங்கை), பிரதீபன்(இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மைதிலி, வசந்தன், விஜேந்திரன், சுகிர்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பானுஜன், அபிஷன், பிரியா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
தர்சன், சாளினி ஆகியோரின் அன்பு மாமாவும்,
அன்னாரின் இறுதிக்கிரியை 23-07-2016 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

