மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லயனல் இராசையா தங்கராஜா
வயது 8230 மார்ச், 1935 – 8 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- மட்டுவில்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்கு, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லயனல் இராசையா தங்கராஜா அவர்கள் 08-09-2017 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், மட்டுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசையா, தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
தங்கராணி அவர்களின் அன்புக் கணவரும்,
கிறிஸ்டி(கனடா), ஏஞ்சலின்(கனடா), றோய்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நேசராணி பீடில், காலஞ்சென்ற ஜெயநாதன், செல்வரட்டினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காமனி(கனடா), இயூஜின்(கனடா), சுமித்திரா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நேசராஜா பீடில்(கனடா), காலஞ்சென்ற பிரீமி ஜெயநாதன், நகுலேஸ்வரி செல்வரட்டினம், காலஞ்சென்ற தவமலர் சாரங்கபாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தேனுகா, சிந்துகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 16-09-2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

