மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லீலா புஸ்பராணி ஜேம்ஸ்
வயது 8319 நவம்பர், 1934 – 6 ஜூன், 2018
- பிறந்த இடம்
- ஏழாலை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கனடா, அவுஸ்திரேலியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லீலா புஸ்பராணி ஜேம்ஸ் அவர்கள் 06-06-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமணி, றோசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சீனிவாசகம், சபீனா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற S.J ஜேம்ஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
புஸ்பராஜன், தவராஜா, ஆனந்தராஜன், குயினா, விவேகானந்தா, பிரேமானந்தராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயரட்ணம், தனரட்ணம், விஜயரட்ணம், அரியரட்ணம், ஞானரட்ணம், ஐசிந்தா, ஜீவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிர்மலா, மஞ்சுளா, ரட்ணதேவி, பிரதாபன், சித்ராணி, இமெல்டா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷர்மிலி, வினோஜினி, ஸ்ரெபனி, மெலனி, ஜனகன், ஜனனி, ஜோசுவா, ஜொனர்த்தன், ஷோன், மிருஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

