மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லீலாமணி மாணிக்கவாசகர்
இளைப்பாறிய ஆசிரியை - யாழ் இந்து தமிழ் கலவன் பாடசாலை, சரசாலை வடக்கு ஶ்ரீ கணேசா வித்தியாசாலை
வயது 937 ஜனவரி, 1925 – 28 மார்ச், 2018
- பிறந்த இடம்
- மட்டுவில் வடக்கு
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், Ilford
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், மட்டுவில், லண்டன் Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லீலாமணி மாணிக்கவாசகர் அவர்கள் 28-03-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சரவணமுத்து, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மாணிக்கவாசகர்(முன்னாள் புகையிரத திணைக்கள உத்தியோகத்தர்- அனுராதபுரம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
Dr. துளசி, கௌரி, ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மங்கையர்க்கரசி அவர்களின் அன்புச் சகோதரியும்,
பாலகுமார், தர்சினி ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,
கலைவாணி, சிவதுர்க்கா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
விசாகன், அபிராமி, யுகேதன், தாரணா ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

