ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

லீலாவதி சிவக்கொழுந்து அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

லீலாவதி சிவக்கொழுந்து

ஓய்வுபெற்ற ஆசிரியை

வயது 8319 ஜூன், 1936 – 16 மார்ச், 2020

பிறந்த இடம்
அமிர்தகழி
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மட்டக்களப்பு அமிர்தகழியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லீலாவதி சிவக்கொழுந்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பத்தின் குலவிளக்காய்
ஒளியேற்றிய அம்மாவே!
எங்கள் இதயங்களின் குடியிருந்த
கோயிலாய் வாழ்கின்ற அம்மாவே!
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து
பாரினிலே எம்மை தவிக்கவிட்டது ஏனம்மா?

அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே!
ஈராறு மாதங்கள் கடந்தும்
மீளவில்லை உங்கள் நினைவில்!
நீங்கள் இல்லை என்பதையே
உணர மறுக்கிறது எம் இதயம்!
உங்கள் மடியில் நாம்
இளைப்பாற வேண்டும் என்றோம்!
ஆனால் இறைவன் மடியில் இளைப்பாற
நீங்கள் சென்றதேனோ, ஆறவில்லை எம் இதயம்!
ஓராண்டு சென்றாலும் உங்கள் நினைவு என்றும் நீங்காது

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிராத்திக்கின்றோம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 17 மார்ச், 2020மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 14 ஏப்ரல், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.