ஆறுதல்

மரண அறிவித்தல்

லீலாவதி சிவலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

லீலாவதி சிவலிங்கம்

இளைப்பாறிய அதிபர்

வயது 8626 பிப்ரவரி, 1929 – 12 ஜனவரி, 2016

பிறந்த இடம்
மட்டக்களப்பு
வாழ்ந்த இடம்
வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட லீலாவதி சிவலிங்கம் அவர்கள் 12-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தெய்வநாயகம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிவலிங்கம்(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கலாநிதி சிவபவானந்தன், கலாநிதி சிவநிர்த்தானந்தா, சிவபவானி சர்வலோகநாதன்(ஓய்வுபெற்ற ஆசிரியை- பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி கொழும்பு பண்டாரநாயக்கா மாவத்தை), காலஞ்சென்ற சிவயோகநாதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தயானந்தமூர்த்தி, காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி, முருகதாஸ், சாந்தாவதி, மங்களவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டிலோ சிவபவானந்தா, கமலேஸ்வரி சிவநிர்த்தானந்தா, காலஞ்சென்ற சர்வலோகநாதன்(செயலாளர் நீர்ப்பாசன திணைக்களம் கிழக்கு மாகாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அன்ரனிபவான், மயூரன், சங்கவை, பவித்திரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-01-2016 புதன்கிழமை அன்று மு.ப 08:30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று, அதனைத்தொடர்ந்து பி.ப 04:00 மணியளவில் கல்கிசை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
26, 4/1 Moor Road,
Colombo- 06.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.