மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுந்தரம் லீலாவதி
வயது 8725 ஜூன், 1932 – 28 ஜூன், 2019
- பிறந்த இடம்
- காங்கேசன்துறை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம் லீலாவதி அவர்கள் 28-06-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரம்(சீமெந்து கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மோகன், தர்மவதி(தேவி- கனடா), சந்திரா(குஞ்சன் – கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லீலா(பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகோதரியும்,
இரஞ்சிதமலர்(இலங்கை), காலஞ்சென்ற பிரேமதாசா, சுகந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெராட்(கனடா), நிரஞ்சலா(நிரா), நிரஞ்சன்(ராஜன்), சிவப்பிரியா, லக்சனா, சிரோன், யதுசனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஏரன், அன்ரூ, அபிராமி, ஜெனனி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

