மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லீலாவதி விஜயசிங்கம்
வயது 7115 ஆகஸ்ட், 1944 – 5 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- மல்லாகம்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட லீலாவதி விஜயசிங்கம் அவர்கள் 05-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகையா, செல்லாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
திருவருள் விஜயசிங்கம்(பன்னாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
லட்சுமி, சரஸ்வதி, சுபாங்கினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலாவதி, நீலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சஞ்ஜிவன், ரஞ்ஜித் ரஞ்சன், ரமணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதுமிதா, மானசா, விக்ரம், ஹர்சிகா, ஹன்சிகா, லகாரிகா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

