மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லெட்சுமி ததேயு
வயது 8327 ஜூலை, 1934 – 16 ஜூன், 2018
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- Winnipeg
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Winnipeg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லெட்சுமி ததேயு அவர்கள் 16-06-2018 சனிக்கிழமை அன்று ஆண்டவர் திருப்பாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணன் கண்ணமுத்து தம்பதிகளின் புத்திரியும்,
காலஞ்சென்ற பிலிப் ததேயு அவர்களின் மனைவியும்,
ஆஞ்சலிஸ்மேரி, கிறேஸ் அன்ஸியா, பெனடிக்ட் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அருள்ஜோதி, யோகறாணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கிறேஸியன், இவாஞ்சலின், மெலாணி, கீத்தானி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

