மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லில்லி ஜெயதேவி ஆசீர்வாதம்
வயது 8011 ஜூன், 1940 – 14 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- கரவெட்டி மேற்கு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Villejuif
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் Villejuif ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லில்லி ஜெயதேவி ஆசீர்வாதம் அவர்கள் 14-12-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப்பு செல்லப்பாக்கியம்(இசபெல்லா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மிக்கேற்பிள்ளை மரியன்பு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆசீர்வாதம்(ஓய்வுபெற்ற அதிபர்- மணியகாரன் தோட்டம் அ.த.க பாடசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
மேரிசரோஜாதேவி(பிரான்ஸ்), றேமண்ட் அமல்ராஜ்(பபி- இத்தாலி) அவர்களின் அன்புத் தாயாரும்,
சின்னமலர்(லண்டன்), அமலதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மங்களநாயகம்(நவம்- பிரான்ஸ்), சுஜாதா(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இராஜதுரை, ஞானப்பிரகாசம், கமலம், தர்மலிங்கம், புவனேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற முத்தம்மா அவர்களின் அன்புச் சகலியும்,
வினோத், இதயா, எமில், டியோனா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
கென்னடி, ஜீவன், ரஜி, விஜி, றமிலா ஆகியோரின் அன்புச் சிறியத் தாயாரும்,
ரஜனி, ரஜன், ரதி, ரஞ்சிதன், ரஞ்சினி, ராஜினி ஆகியோரின் அன்பு மாமியும்,
ஜொய்சி, பிறேமன்ட் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
அல்வின், அவுஸ்தீன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்கு Funérarium de Thiais 6 Espl. Auguste Perret, 94320 Thiais, France என்ற முகவரியில் வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

