மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லில்லி மனோன்மணி அருளானந்தம்
வயது 886 செப்டம்பர், 1927 – 24 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- நவாலி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், ஓடைக்கரைவீதி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லில்லி மனோன்மணி அருளானந்தம் அவர்கள் 24-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி மேரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பிலிப் லூசியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr. அருளானந்தம்(ஆனந்தம்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜூலியற் வசந்தா, ஜனற் சாந்தா, ஜெறோம் றாஜ்குமார், ஜக்சன்ரட்ணகுமார்(Retty) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அல்பிரட் துரைஐயா, கிறேஸ் பூபதி, மனோறஞ்சிதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குணறட்ணம், மரியதாசன், கிரிசா(Krisa), இண்டி(Indy) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
Jonathan, MacLean, Milani, Jason, Tessa, Isabelle ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

