1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
லில்லி சண்முகநாதன்
இளைப்பாறிய ஆசிரியை- ஏழாலை, பிரான்ஸ்
வயது 8230 நவம்பர், 1936 – 31 டிசம்பர், 2018
- பிறந்த இடம்
- ஏழாலை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லில்லி சண்முகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒராண்டு நீயின்றிக்
கழிந்த பொழுதுகள்
நூறாண்டு பாலையிலே
தனித்திருந்த துன்பமம்மா!
பேராண்ட பரம்பரையின்
பெருமகளாய் வந்தவரே
நூலாண்ட பலனையெல்லாம்
நுண்ணறிவாய்த் தந்தவரே!
ஊராண்டு உலகுள்ளோர்
உளமாண்டு அன்பாலே
காராண்ட வானம் போல்
கருணையாய்ப் பொழிந்தவரே!
தேரோடும் தேவன் வந்து- எம்
தென்றலினை அழைத்தாரே
நீராடும் விழியோடு அந்த
நிர்மலனை வேண்டுக்கின்றோம்
உம் ஆன்மா அமைதியிலே இளைப்பாற!!
— பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்
வாழ்க்கை வரலாறு
அன்னார் மெலிஞ்சிமுனை க.த.க பாடசாலை, மாவிட்டபுரம் அ.மி.த.க. பாடசாலை, ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்கசபை பாடசாலை, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை, அளம்பில் க.த.க பாடசாலை, ஏழாலை வடக்கு அ.மி.த.க பாடசாலை ஆகியவற்றில் ஆசிரியப்பணி புரிந்தவர்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

