ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

லயன் P.K பாலசிங்கம் பாலஸங்கர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

லயன் P.K பாலசிங்கம் பாலஸங்கர்

முகாமைத்துவ உதவியாளர்- பிரதேச செயலகம் உடுவில், முன்னாள் தலைவர்- லயன்ஸ் கழகம் நல்லூர்

வயது 5018 நவம்பர், 1969 – 20 செப்டம்பர், 2020

பிறந்த இடம்
வண்ணார்பண்ணை
வாழ்ந்த இடம்
வண்ணார்பண்ணை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வண்ணார்பண்ணை சிவலிங்கப்புளியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட லயன் P.K பாலசிங்கம் பாலஸங்கர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!

அன்று எங்களது துன்பம் நீக்க
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!

எமக்கு பாசத்தைப் பன்மடங்காய்
வாரி வழங்கிய வள்ளல் நீரல்லோ!
இன்று உங்கள் பாசத்திற்காய் ஏங்கவிட்டு
எங்கு சென்று விட்டீர்கள் அப்பா!

ஒரு போதும் நினைக்கவில்லை
எம்மைத் தவிக்கவிட்டுச் செல்வீர் என்று

சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க வைத்து
மொத்தமாய் எங்களை மோசம் செய்ததென்ன?
முப்பத்தொரு நாட்கள் போனால் என்ன
முப்பதாண்டுகள் கடந்தாலும்- உங்கள்
வாழ்வும் வாக்கும் பயின்றே வாழ்வோம்!

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 20 செப்டம்பர், 2020மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 21 அக்டோபர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.