மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லிறூஷன் மரியராசா
வயது 3011 ஏப்ரல், 1986 – 1 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலை சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட லிறூஷன் மரியராசா அவர்கள் 01-04-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், மரியராசா மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
பிறூகா, டிஷான் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிந்துஜன் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
திருச்செல்வம், காலஞ்சென்ற ராசநாயகம், சுவாம்பிள்ளை, மகேந்திரன், மனோகரன், அன்ரன், ருக்மணி, ஜெயந்தி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
சிவம், ஞானம்(கணேஸ் ரெக்ஸ்ரைல்- கனடா), கணேஸ், இன்பம், அப்பன், தயா, ராணி, ரஞ்ஜினி, ராஜினி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

