மரண அறிவித்தல்

லிதுஷன் கிருபானந்தராஜா
வயது 16
- பிறந்த இடம்
- தோணிக்கல்
- வாழ்ந்த இடம்
- தோணிக்கல்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா தோணிக்கல்லைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட லிதுசன் கிருபானந்தராஜா அவர்கள் 18-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கிருபானந்தராஜா அமுதினி தம்பதிகளின் அன்பு மகனும்,
கலியுகவரதராஜன், உதயனன், பத்மநேசன், காண்டீபன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஜயேந்திரன் ஜெயந்தி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் வவுனியா தோணிக்கல்லில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

