ஆறுதல்

மரண அறிவித்தல்

லோகமணி பூபாலசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

லோகமணி பூபாலசிங்கம்

வயது 754 அக்டோபர், 1944 – 27 மார்ச், 2020

பிறந்த இடம்
மட்டுவில் தெற்கு
வாழ்ந்த இடம்
மட்டுவில் தெற்கு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட லோகமணி பூபாலசிங்கம் அவர்கள் 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அகிலாண்டம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஏரம்பு நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பூபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரகுமார்(தயா- மாவீரர்), கோகிலகுமார், பாலகுமார், மீனகுமார், செல்வகுமார், லலித்குமார், சிந்துஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சண்முகராசா, காலஞ்சென்ற சாந்தநாயகி, நித்தியானந்தன், ஏகாம்பர நாயகி, நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுஜாத்தா, ஜெனகுமாரி, கஜானி, லேனுஜா, குனேந்தினி, சர்வானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நாகராஜா, மனோன்மணி, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துஷானி, துஷான், துசிவன், தாட்சாயணி, வரதாயணி, சுவேதன், சுயந்தாமேரி, சியான், தயோன், தேனன், றோசிகா, டிலக்சா, யதுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 26 ஏப்ரல், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 17 மார்ச், 20211ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.