15ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
லோகநாதன் கோகுலன்
வயது 1727 மே, 1978 – 14 ஜூலை, 1995
- பிறந்த இடம்
- Kachcheri
- வாழ்ந்த இடம்
- Kachcheri
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணம் கச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசி்ப்பிடமாகவும் கொண்ட லோகநாதன் கோகுலன்/கவாஸ்கர் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் கண்மணியே கவாஸ்கர்.
அன்னை, தந்தையின் அருந்தவச் செல்வமே!
அன்பு நிறைந்தவனே, நீ எம்மை விட்டுப்பிரிந்தும்
ஆண்டுகள் பதினைந்து ஆனதன்றோ.
ஆனாலும் உந்தன் அழகுத் திருவுருவம்,
எம் கண்களை விட்டு என்றென்றும் மறையாதடா.
எம் அன்புமகனே காலங்கள் உள்ளவரை,
என்றும் அழியாத நினைவுகளோடு.
— உன் குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

