மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லோகநாதன் குணரத்தினம்
வயது 622 மே, 1957 – 7 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- இணுவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட லோகநாதன் குணரத்தினம் அவர்கள் 07-12-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், குணரத்தினம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானரூபி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பிரதீப், பிரசன்னா, பிரீத்தா, அபிராம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கலாவதி(கனடா), சீலாவதி(ஜேர்மனி), யோகநாதன்(மலர் ஸ்ரோர்ஸ் மன்னார்), புஷ்பலதா(இலங்கை), குணநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சிவபாலசிங்கம், தருமராஜா, பாலகிருஷ்ணன், அன்பரசி, கலைவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

