மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லோகசெந்தில்நாயகம் செல்வக்குமாரசாமி
வயது 714 ஜனவரி, 1947 – 24 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- Araly North
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட லோகசெந்தில்நாயகம் செல்வக்குமாரசாமி அவர்கள் 24-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வக்குமாரசாமி மங்கையற்கரசி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான சோமலிங்கம் நாகேஸ்வரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பராணி(பட்டு) அவர்களின் அன்புக் கணவரும்,
கிருபநாயகம்(கனடா), ரங்கநாயகி(பிரான்ஸ்), பேரின்பநாயகி(அவுஸ்திரேலியா), கலாநாயகி(பிரான்ஸ்), நிரஞ்சனா(அவுஸ்திரேலியா), கமலநாயகி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோகுலராணி(திருகோணமலை), கிருஷ்ணவேணி(திருகோணமலை), கிருஷ்ணதாசன்(வவுனியா), சிறீரங்கநாதன்(அவுஸ்திரேலியா), அருணகிரிநாயகி(கனடா), நற்குணராஜா(பிரான்ஸ்), சீராளன்(அவுஸ்திரேலியா), ஜெகதீஸ்வரன்(துரை- நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

