மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லோகதரன் சண்முகலிங்கம்
வயது 4128 ஆகஸ்ட், 1975 – 26 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 9ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட லோகதரன் சண்முகலிங்கம் அவர்கள் 26-04-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா செல்லம்மா தம்பதிகள், அருணாசலம் மற்றும் அன்னமுத்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சண்முகலிங்கம் பரமேஸ்வரி(இந்திரா) தம்பதிகளின் ஏக புதல்வரும், குமாரசாமி புஸ்பவள்ளி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சீதா அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரிஷ் அவர்களின் அன்புத் தந்தையும்,
குகேந்தினி, ரஜனி, சுவர்ணா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செந்தில், சூரி, சண்முகா, அன்பழகன், பிரபாகரன், மகேஸ்வரன், தயாளன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கில்டா, ஸ்ரீகலா, தமிழ்வாணி ஆகியோரின் அன்புச் சகலனும்,
நேத்ரா, கவின், ஆருஷ், அர்ச்சுன், கிருஷ்ணா, லட்சுமி ஆகியோரின் ஆசை மாமாவும்,
குலசிங்கம்- தனபாக்கியம், மகேசலிங்கம்- கேதீஸ்வரி, திருலிங்கம்- சத்தியபவானி, காலஞ்சென்றவர்களான மனோன்மணி- தர்மலிங்கம், சரோஷினி- கணபதிப்பிள்ளை, யோகேஸ்வரி மற்றும் சண்முகலிங்கம் ஆகியோரின் மருமகனும்,
சந்திரா- சுந்தரலிங்கம், வசந்தா- தில்லைநாதன், அமுதா- திருச்சிற்றம்பலம், அசோகா- குகதாசன், காலஞ்சென்ற முத்துலிங்கம் மற்றும் சிவஞானம், காலஞ்சென்றவர்களான சொர்ணலிங்கம்- திலகவதி ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

