மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லோஜினா றமணன்
வயது 3620 நவம்பர், 1983 – 24 மே, 2020
- பிறந்த இடம்
- வவுனியா
- வாழ்ந்த இடம்
- பேர்ண்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியாவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sumiswald ஐ வதிவிடமாகவும் கொண்ட லோஜினா வசந்தராஜ் அவர்கள் 24-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வவுனியாவைச் சேர்ந்த ஞானானந்தம் வடிவாம்பிகை தம்பதிகளின் அருமைப் புதல்வியும், புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற சண்முகலிங்கம், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வசந்தராஜ்(றமணன்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
அகன், ஆர்யன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கலாநீதன், மயூரன், லக்ஷன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சசிரேகா, லிங்க்கேஸ்வரன்(குமணன்), சுரேகா, டிலஸ்சனா ஆகியோரின் ஆசை மைத்துனியும்,
யோகேஸ்வரன்(ரூபன்), பிரதீபன், லோசனா ஆகியோரின் அன்புச் சகலியும்,
ஆதிசன், அரசு, தாமிரா, யாதவ் ஆகியோரின் அன்பு அத்தையும்,
அசான், ஜனீஷ், அஜீஷ் ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.
நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை புதன்கிழமை அன்று அவரது குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

