ஆறுதல்

மரண அறிவித்தல்

லூர்தம்மா சதாசிவம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

லூர்தம்மா சதாசிவம்

வயது 8014 பிப்ரவரி, 1940 – 11 ஜனவரி, 2021

பிறந்த இடம்
இளவாலை பெரியவிளான்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட லூர்தம்மா சதாசிவம் அவர்கள் 11-01-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இன்னாசிமுத்து விக்ரோறியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

கனடாவைச் சேர்ந்த பற்றிமா, அருளப்பு, வனிதம், ராசன்(குருவி- ஜேர்மனி), ஜெயமணி, செல்லம், ஜோண்சன்(பட்டு), றஞ்சினி, மேரி, அன்ரனி, அன்ரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்லப்பாக்கியம்(டென்மார்க்), காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, அன்னம்மா, அந்தோனிப்பிள்ளை, ஆரோக்கியநாதர், ராசா மற்றும் மணி(இலங்கை), பாலசிங்கம்(இலங்கை), சூசைப்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அருளானந்தம், வசந்தன் மற்றும் ராணி, மரியதாஸ், மெத்தில்படி, சிறிவத்சன், ஸ்ரெலா, ஜீவா, டோமினிக், நிடேரா, தனுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயா, றேமன், உஷா, எட்வின், ஜொவித்தா, டனி, தோமஸ், சோபனா, டினேஸ், யூடி, சுரேசா, நிலா, அனந், அனுஷன், துஷான், வினோஜன், சுவித்தா, தர்சிகா, சியாமளா, டானியல், மெல்வின், அனிலா, றொசான், அனிக்கா, சகானா, இசான், அமீசா, மகீசா, ஐவின், ஜெனலின் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

றொனால்ட், டெறிக், றேச்சல், அல்வின், றஸ்வின், கற்றீனா, நற்ரானியா, மிதுஸ், மிஷா, அஜய், ஆரியன், மாரோ ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணாமாக நேரில் சென்று அஞ்சலி செலுத்துதல் மற்றும் இறுதிக்கிரியைகள் குடும்பத்தாருடன் மட்டும் நடைபெறும்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.