மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இலட்சுமிப்பிள்ளை தம்பு
வயது 897 மார்ச், 1928 – 14 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- மிருசுவில்
- வாழ்ந்த இடம்
- மிருசுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மிருசுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமிப்பிள்ளை தம்பு அவர்கள் 14-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கைலாயர் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பண்டிதர் தம்பு(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
கணேசானந்தன், முருகானந்தன், ஆனந்தேஸ்வரி, மாலினிதேவி, விஜயானந்தன், ஜெயானந்தன், உமாராணி, காலஞ்சென்றவர்களான ஆனந்தராசா, உமாதேவன் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தங்கமணி, சாந்தநாயகி, குமாரசாமி, முத்துலிங்கம், கோணேஸ்வரி, இந்திராணி, நாகேந்திரம், மகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சித்ரா இரத்தினசிங்கம், ஜீவகன் தர்மிலா, மதன், சிந்துஜா மயூரன், கோபிகா சுஜீவன், திவாகரன் சிந்துஜா, சுதாகரன் பிறேமினி, காயத்திரி செந்தூரன், ரேணுகா ரகுவிந்தன், பிரகாஷ் நிருஷா, கார்த்திகா காலஞ்சென்ற சிவச்சந்திரன், சுவாதிகா ஸ்ரீசங்கர், ரோகினி, கேதிகா, ஆதவன் ஜெசாமினி, அருணண் மயூரதி, ஆதித்தன், அங்கஜன், விதுஷன், அஜந்தா, பிரதீபன், பிருந்தா, பிரணவதாஸ், அனுஷன், அர்ச்சனா, நிஷாந்தி, நிமல் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மகிழன், அஸ்மிதா, அபிரா, அப்சரா, யுவசகி, விர்ஜித், சஞ்சித், வர்ணிகா, பிரஜிதா, றெணேஸ், பாரிகா, தபிரா, ரங்கீத், ரோகித், பிரவீன், அர்வீன், அஸ்வி, நிகாஷ், சஜானா, அஜீஸ், ஜீவித், சஸ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மிருசுவில் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

