மரண அறிவித்தல்

மாரிமுத்து செல்லக்கண்டு
பிறந்த இடம்: மூதூர்வாழ்ந்த இடம்: மூதூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலை மூதூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து செல்லக்கண்டு அவர்கள் 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னையா தாயம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லக்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,
சரோஜாதேவி, தேவராசன்(கமல்- பிரான்ஸ்), தேவரஞ்சினி, கௌரிதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனகலிங்கம், சித்திரவேல், குணநாயகம், சோமசுந்தரம், பாலசுப்பிரமணியம், மகேஸ்வரி, மாதவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சசிகலா, ராகினி, சிந்து, தேவிதா, டினேஸ், முரேஸ், சிறிதர், வேணுயா, லோயினி, கரன், கிருபா, கோபி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கபிஷா, கபிஷனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

