மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாரிமுத்து வேலு
வயது 9128 அக்டோபர், 1928 – 5 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- Trichy
- வாழ்ந்த இடம்
- கண்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇந்தியா திருச்சி குளித்தலையைப் பிறப்பிடமாகவும், கண்டி அளவத்துகொடையை வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து வேலு அவர்கள் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-11-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் இல 648, சைஸ்டன் பிளேஸ், அளவத்துகொட வீட்டில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அளவத்துகொட அதிரம பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

